periya deivamayae um Peyarai Sonnal Chor…

பெரிய தெய்வமே உம் பெயரை சொன்னால்

Lyrics

பெரிய தெய்வமே உம் பெயரை சொன்னால் பேய்கள் எல்லாம் பறந்து ஓடுமே அன்பு தெய்வமே உம் கரங்கள் தொட்டால் என் வியாதி எல்லாம் மறைந்து போகுமே இயேசுவின் நாமத்தை சொன்னால் போதும் பேய்கள் எல்லாம் விலகி ஓடும் இமைப்பொழுதிலே இயேசு என்ற பெயரை நீ சொன்னால் போதும் பாவம் எல்லாம் உன்னை விட்டு விலகி ஓடும் இயேசு என்ற நாமத்தை ஏற்றுக்கொண்டால் தேவ பிள்ளையாகும் உரிமை இன்றே பெறுவாய் மனம் திரும்பி ஞானஸ்னானம் பெற்றுக்கொண்டால் பரிசுத்த ஆவியின் வரத்தை பெறுவாய் இயேசுவின் தழும்புகளை நீ நம்பினால் தெய்வீக சுகம் இன்று உன் வாழ்விலே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2674
Song ID
periya-deivamayae-um-peyarai-sonnal-lyrics-song-chords-ppt
Views
14
Downloads
2
Source
Open