Periya Kaariyam Seythituvaay பெரிய காரியம் செய்திடுவாய்

பெரிய காரியம் செய்திடுவாய்
Unknown
PPT
Lyrics

Lyrics

பெரிய காரியம் செய்திடுவாய் நீ பெரிய காரியம் செய்திடுவாய் – 2 1. யோசுவா எழும்பி வா எரிக்கோக்களை தகர்க்க வா – பெரிய 2. பேதுருவே எழும்பி வா மனுஷர்களை பிடிக்க வா – பெரிய 3. எலிசாவே எழும்பி வா மரித்தோரை எழுப்பிட வா – பெரிய 4. தெபொராளே எழும்பி வா தேசத்திர்க்காய் ஜெபிக்க வா – பெரிய

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3786
Song ID
periya-kaariyam-seythituvaay-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open