Periyavar Enakulle Mikavum பெரியவர் எனக்குள்ளே மிகவும்
பெரியவர் எனக்குள்ளே மிகவும்
Lyrics
பெரியவர் எனக்குள்ளே மிகவும்
பெரியவர் எனக்குள்ளே
ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த
பெரியவர் எனக்குள்ளே
இயேசு பெரியவரே, இயேசு பெரியவரே
இன்றும் என்றும் ஜீவிக்கின்ற
இயேசு பெரியவரே
1. வல்லவர் எனக்குள்ளே மிகவும்
வல்லவர் எனக்குள்ளே
ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த
வல்லவர் எனக்குள்ளே
இயேசு வல்லவரே, இயேசு வல்லவரே
இன்றும் என்றும் ஜீவிக்கின்ற
இயேசு வல்லவர்
2. நல்லவர் எனக்குள்ளே மிகவும்
நல்லவர் எனக்குள்ளே
ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த
நல்லவர் எனக்குள்ளே
இயேசு நல்லவர், இயேசு நல்லவர்
இன்றும் என்றும் ஜீவிக்கின்ற
இயேசு நல்லவர்
Details
- Numeric ID
- 7421
- Song ID
- periyavar-enakkule
- Views
- 0
- Downloads
- 0