Periyavar Neerae பெரியவர் நீ…

பெரியவர் நீரே

Lyrics

பெரியவர் நீரே, சிறந்தவர் நீரே, படைத்தவர் நீரே தூயவர் நீரே, மகத்துவர் நீரே, இரட்சகர் நீரே மீட்டவர் நீரே, எழுந்தவர் நீரே, உயர்ந்தவர் நீரே அழைத்தவர் நீரே, நிறைந்தவர் நீரே, நினைப்பவர் நீரே உம்மை போலவே என்னைப் படைத்திரே அது பெரியதே உம் அன்பினால் என்னை மீட்டிரே அது உயர்ந்ததே உம்மை போலவே என்னைப் படைத்திரே அது பெரியதே உம் அன்பினால் என்னை மீட்டிரே அது உயர்ந்ததே உம் அளவற்ற செயல்களால் மென்மேலும் உயருவேன் என் உயிருள்ள நாளெல்லாம் உமக்காய் வாழுவேன் பெரியவர் நீரே, சிறந்தவர் நீரே, படைத்தவர் நீரே தூயவர் நீரே, மகத்துவர் நீரே, இரட்சகர் நீரே மீட்டவர் நீரே, எழுந்தவர் நீரே, உயர்ந்தவர் நீரே அழைத்தவர் நீரே, நிறைந்தவர் நீரே, நினைப்பவர் நீரே பகலிலே மேக ஸ்தம்பமாய் என்னை காத்திரே இரவிலே அக்கினி ஸ்தம்பமாய் பாதுகாத்திரே பகலிலே மேக ஸ்தம்பமாய் என்னை காத்திரே இரவிலே அக்கினி ஸ்தம்பமாய் பாதுகாத்திரே எத்தனை நாவினால் உம்மைப் பாடுவேன் என் உயிருள்ள நாளெல்லாம் உம்மைப் போற்றுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4114
Song ID
periyavar-neerae-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open