Perumazhai Peruvellam Vaara பெருமழை பெருவெள்ளம்

பெருமழை பெருவெள்ளம்

Lyrics

பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது விரைவில் வரப்போகுது வந்துவிடு நுழைந்துவிடு – இயேசு இராஜாவின் பேழைக்குள் – நீ 1. மலைகள் அமிழ்ந்தன எல்லா உயிர்களும் மாண்டன பேழையோ உயர்ந்தது மேலே மிதந்தது – வந்துவிடு 2. குடும்பமாய் பேழைக்குள் எட்டுப்பேர் நுழைந்தனர் கர்த்தரோ மறவாமல் நினைவு கூர்ந்தாரே 3. நீதிமானாய் இருந்ததால் உத்தமானாய் வாழ்ந்ததால் – நோவா கர்த்தரோடு நடந்ததால் கிருபை கிடைத்தது 4. பெருங்காற்று வீசச் செய்தார் தண்ணீர் வற்றச் செய்தார் நோவா பீடம் கட்டி துதி பலி செலுத்தினார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
475
Song ID
perumazhai-peruvellam
Views
6
Downloads
0
Source
Open