Pesum Deivam Neerthaan பேசும் தெய்வம் நீர்தான்

பேசும் தெய்வம் நீர்தான்
Unknown
PPT
Lyrics

Lyrics

பேசும் தெய்வம் நீர்தான் ஐயா நீர் பேசும் நான் கேட்கிறேன்-2 நீர் பேசினால் என் ஆத்துமா உம்மிலே பெலன் அடையும்-2 1.ஆதாமோடு பேசினீரே பேசி தினமும் மகிழ்ந்தீரே-2 என்னோடு பேசும் என்னில் நீர் மகிழும்-2 உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்-2 2.ஆபிரகாமோடு பேசினீரே ஆசீர்வதித்து உயர்த்தினீரே-2 என்னோடு பேசும் என்னையும் உயர்த்தும்-2 உம்மில் நான் வளர்ந்திடுவேன்-2 3.மோசேயோடு பேசினீரே இஸ்ரவேல் ஜனத்தை நடத்தினீரே என்னோடு பேசும் என்னையும் நடத்தும்-2 (நான்) உம்மோடு நடந்திடுவேன்-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3775
Song ID
pesum-deivam-neerthaan-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open