Pesum Karthaavae Um பேசும் கர்த்தாவே உம்

பேசும் கர்த்தாவே உம்
Unknown
Lyrics

Lyrics

பேசும் கர்த்தாவே உம் குரலை கேட்டிட என் இதய பாரத்தை பகிர்ந்திட வருகிறேன் சாமுவேலுடன் அன்று பேசியதை போலவே இன்று என்னோடு பேசிடும் வாஞ்சையோடு கேட்கிறேன் மோசேயோடு பேசினீர் ஜனத்தின் சிறையை மாற்றினீர் எங்கள் தேச ஜனங்களின் சிறையிருப்பை மாற்றிட பேசிடும் யோவானோடு பேசினீர் தேவ தரிசனம் தந்தீர் இன்று உம் பாதம் அமர்ந்து நான் வாஞ்சையோடு கேட்கிறேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3776
Song ID
pesum-karthaavae-um-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0