Pesungappaa Engalodu Pesungappaa Song Lyrics பேசுங்கப்பா எங்களோடு பேசுங்கப்பா

பேசுங்கப்பா எங்களோடு பேசுங்கப்பா

Lyrics

பேசுங்கப்பா எங்களோடு பேசுங்கப்பா நீங்க பேசினால் எங்க வாழ்க்கை மாறும்-2 துதிக்கனும்பா ஜெபிக்கனும்பா உம் நாமம் உயர்த்தனும்பா-2-பேசுங்கப்பா 1.பகல் முழுவதும் உங்க பாதபடியிலே என் கண்ணீர வடிக்கனும்பா-2 இராமுழுவதும் தியானம் செய்து பாக்கியவானாய் மாற்றுங்கப்பா-2-துதிக்கனும்பா 2.பரிசுத்தத்தில் மகத்துவமுள்ள தேவாதி தேவன் நீரே-2 பரிசுத்தமாய் வாழ்ந்திடவே உங்க கிருபையினால் நிரப்புங்கப்பா-2-துதிக்கனும்பா 3. ஒவ்வொரு நாளும் பெலனடைந்து ஆவியிலே நிறையனும்பா-2 பெலத்தின் மேலே பெலனடைந்து சீயோனை பார்க்கனும்பா-2-துதிக்கனும்பா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5366
Song ID
pesungappaa-engalodu-pesungappaa-song-lyrics
Views
1
Downloads
1