Pillai Naan Dheva Pillai பிள்ளை நான் தேவபிள்ளை

பிள்ளை நான் தேவபிள்ளை

Lyrics

பிள்ளை நான் தேவ பிள்ளை நான் பாவி அல்ல பாவி அல்ல பாவம் செய்வது இல்ல கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால் பிள்ளையானேன் பிதாவுக்கு தரித்துக்கொண்டேன் இயேசுவை அவருக்குள் வாழ்கின்றேன் அல்லேலுயா ஆனந்தமே அல்லேலுயா பேரின்பமே ஒரே ஒருதரம் இயேசு வந்து சிலுவையில் பலியானதால் பரிசுத்தமாக்கப்பட்டேன் இறைமகனாகிவிட்டேன் உலகமே அன்று தோன்றுமுன்னால் முன் குறித்தீரே என்னை குற்றமற்ற மகனாக தூய வாழ்வு வாழ புதியதோற்வழியை திறந்து வைத்தீர் கல்வாரி சிலுவையினால் திரைச்சீலை கிழிந்தது அன்று நுழைந்தோம் உம் சமுகம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
659
Song ID
pillai-naan-songs-lyrics-chords-ppt-jebathotta-jeyageethangal-vol-40
Views
7
Downloads
0
Source
Open