Pin Selluvean En Meetparae பின் செல்வேன் என் மீட்பரே

பின் செல்வேன் என் மீட்பரே
Unknown
Lyrics

Lyrics

பின் செல்வேன் என் மீட்பரே – நானும்மைப் பின் செல்வேன் என் மீட்பரே அனுபல்லவி நான் செய்த பாவங்கள் நின் தயவால் தீர நாதா ஜீவன் விட்டாய் வன் குருசில் அதால் சரணங்கள் 1. என் சிலுவையை எடுத்தேன் – எல்லாம் விட்டு என்றும் நின்னையே அடுத்தேன் நின் திருப்பாதத் தடங்களை நோக்கி நான் நித்தமும் சென்று உம் சித்தம் என்றும் செய்து – பின் 2. சிங்கம்போல கெர்ச்சித்தே – எந்தன் நேசரே சீறி மிக வெதிர்த்தே கங்குல் பகலும் தீ அம்பு என்மேல் எய்யும் கடியின்மேல் ஜெயம் பெற்று அடியேன் நின்னருள் பெற்று – பின் 3. நெருக்கஞ் செய்தால் மனுஷர் – அதென்னை உன் நெஞ்சண்டை யோட்டுவதாம்; கருக்கான சோதனை கடினமாய் வதைத்தாலும் உருக்கமுள்ளோனே! உனை ஒருபோதுமே விடேன் – பின்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
821
Song ID
pin-selluvean-en-meetparae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0