Pinmari Peiyattum பின்மாரி பெ…

பின்மாரி பெய்யட்டும்
Unknown
Lyrics

Lyrics

பின்மாரி பெய்யட்டும் பரிசுத்தமே வல்லமை பின்மாரி பெய்யட்டும் பின்மாரி பெய்யட்டும் பின்மாரி பெய்யட்டுமே இயேசுவே கல்வாரி அன்பினை எல்லோரும் கண்டிட பின்மாரி பெய்யட்டுமே இயேசுவே 1. ஆதிநாட்கள் தொட்டு ஆவியானவரின் அற்புத சக்திகளை இயேசுவே பாவிகளாயினும் நாங்களும் கண்டிட ஊற்றியருளணுமேஇயேசுவே 2. உள்ளம் உடல் பொருள் பங்கம் பதர் இன்றி சுட்டெரித்தாகணுமே இயேசுவே ஏசாயா நாவினைத் தொட்டத் தழலுடன் மேசியா நீர் வாருமே இயேசுவே 3. எண்ணற்ற தேவைகள் எனைச்சூழ நிற்கையில் எந்தன் நிலை பாருமே இயேசுவே எத்தனை வீழ்ச்சிகள் எத்தனை தோல்விகள் எந்தன் நிலை மாற்றுமே இயேசுவே 4. தேசம் எங்கும் தேவ செய்தி முழங்கிட ஊக்கம் அருளணுமே இயேசுவே மரணபரியந்தம் உண்மையாய் விளங்க இயேசு என்னில் வாருமே இயேசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4268
Song ID
pinmari-peiyattum-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0