Piramikkum Vithamaakas Seyalaarrum பிரமிக்கும் விதமாகச் செயலாற்றும் கர்த்தர்

பிரமிக்கும் விதமாகச் செயலாற்றும் கர்த்தர்
Unknown
Lyrics

Lyrics

பிரமிக்கும் விதமாகச் செயலாற்றும் கர்த்தர் யுத்தத்தின் தளகர்த்தர் ஆறு இலட்சம் எபிரேயர் முன் சென்றவர் வெற்றிக்குத் தலைவரவர் – 2 1. ஆகாயப்பிரபுவோடு போராட்டமே தேவாதி தேவன் நம் பக்கத்திலே ஜெபிக்காமல் ஜெயமில்லை போர்களத்திலே – நாம் எதிராளியின் குலை நடுங்கும் பயத்தினிலே… பயத்தினிலே 2. எதிரியவன் எய்கின்ற பாணங்களை பதிவிருந்து தாக்கிடும் அவன் தந்திரத்தை முறியடிப்பார் சிதறடிப்பார் கொடியேற்றுவார் – நாம் துதிபாடி கருத்தூன்றி ஜெபிக்கையிலே… ஜெபிக்கையிலே 3. ஜெபிக்காமல் கொடுப்பவர்கள் பலபேர் இன்று கொடுக்காமல் ஜெபிப்பவர்கள் சில பேர் உண்டு ஜெபத்தோடு கொடுப்பவர்கள் மேலானவர் – நல் சுவிசேஷ ஊழியத்தில் பங்காளிகள்… பங்காளிகள

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
822
Song ID
piramikkum-vithamaakas-seyalaarrum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0