Lyrics
பிராண நாயகா!
பிராண நாயகா! – பாவ
ஆத்துமாக்கள் மாண்டு போகிறார்
பிராண நாயகா!
1. இன்னிலத்தோர் மாளுகின்றார்
சாபத்தினாலே – இந்தக்
கொடிய சாபம் வந்த காரணம்
பாவத்தினாலே
2. பாவ சாபத்தைத் தீர்க்க வந்தவர்
பாதம் தேடாமல் – இவர்
பாவ உணர்ச்சி யற்றிருக்கிறார்
இயேசுவை நாடாமல்
3. கல்லான இருதயங்களைக்
கரைக்கும் தெய்வமே – இந்தப்
பொல்லாத பாவிகள் மேல்
இரக்கம் வையுமேன்
Details
- Numeric ID
- 3931
- Song ID
- pirana-naayaga-pirana-naayaga-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0