Pirantha Naal Muthal Intha பிறந்த நாள் முதல் இந்த

பிறந்த நாள் முதல் இந்த
Unknown
Lyrics

Lyrics

பிறந்த நாள் முதல் இந்த நாள் வரை என்னை காத்து வந்தீர் இதுவரை நடத்தினீர் இனியும் நடத்துவீர் உமக்கு நன்றி ஐயா 1. எந்தன் எலும்புகள் உருவாகும் முன்னமே என்னை அறிந்த தெய்வம் நீரே உம்மையே உயர்த்திடுவேன் உம்மையே துதித்திடுவேன் 2. தாயின் கருவில் என்னை நீர் தாங்கினீர் இறுதி நாள் வரை சுமந்திடுவீர் 3. எத்தனை தீமைகள் என்னை சூழ்ந்தாலும் கண்மணி போல் என்னை பாதுகாத்தீர் 4. அனுதினம் நல்ல உணவு தந்தீர் தேவை அறிந்து உதவி செய்தீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4265
Song ID
pirantha-naal-muthal-intha-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0