PIRANTHA NAAL MUTHAL lyrics song பிறந்த நா…
பிறந்த நாள் முதல் இந்த நாள் வரை
Lyrics
பிறந்த நாள் முதல் இந்த நாள் வரை
என்னை காத்து வந்தீர்
இதுவரை நட்த்தினீர் இனியும் நடத்துவீர்
உம்க்கு நன்றி ஐயா
எந்தன் எலும்புகள் உருவாகும் முன்ன்மே
என்னை அறிந்த தெய்வம் நீரே
உம்மையே உயர்த்திடுவேன்
உம்மையே துதித்திடுவேன்
தாயின் கருவில் என்னை நீர் தாங்கினீர்
இறுதி நாள் வரை சுமந்திடுவீர்
எத்தனை தீமைகள் என்னை சூழ்ந்தாலும்
க்ண்மணி போல் என்னை பாதுகாத்தீர்
Details
- Numeric ID
- 614
- Song ID
- pirantha-naal-muthal-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
- Views
- 11
- Downloads
- 3
- Source
- Open