Pirantha Naal Muthalai

பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே

Lyrics

பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே மெதுவான தென்றல் கொடுங்காற்றாய் மாறி அடித்தவேளையிலும் என்னை கீழே விடவில்லை தீங்கு நாளிலே கூடார மறைவிலே ஒளித்து வைத்தீரே உம் வேலைக்காகவே கன்மலை மேலென்னை உயர்த்தி வைத்தீரே துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே பிறக்குமுன்னமே என் பெயரை அறிந்தீரே அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன் அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
620
Song ID
pirantha-naal-muthalai-song-lyrics-chords-ppt
Views
14
Downloads
1