Piranthar Piranthar Song பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
Unknown
PPT
Lyrics

Lyrics

பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார் விண்ணிலும் மண்ணிலும் வெற்றி முழங்க அவரே வெளிச்சம் அவரே சத்தியம் அவரே நித்தியம் அவரே நிச்சயம் மண்ணில் சமாதானம் விண்ணிலும் மகிழ்ச்சி என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார் தூதர் சேனைகள் எக்காளம் முழங்க எந்நாளும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார் மாந்தர் யாவரும் போற்றி பாடுங்கள் நாதன் இயேசுவை வாழ்த்தி பாடுங்கள்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
425
Song ID
piranthar-piranthar
Views
7
Downloads
0
Source
Open