Piranthar Piranthar Nam Yesu Paalagan பிறந்தார் பிறந்தார் நம் இயேசு பாலகன் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் நம் இயேசு பாலகன் பிறந்தார்
Unknown
Lyrics
Lyrics
பிறந்தார் பிறந்தார் நம் இயேசு பாலகன் பிறந்தார்
புகழ்வோம் மகிழ்வோம் போற்றி வணங்குவோம்
இறைவனின் அருள் பெறுவோம்
இறைவன் மகிமை உலகின் உன்னத மகிமை
எளியோர்கள் மகிழ்ந்திடவே
ஏழைகள் நெஞ்சில் நிலைத்திடவே
இருள் நீக்க வந்தார்
ஒளி ஏற்ற வந்தார்
புது வாழ்விற்கு வழி வகுத்தார்
கொண்டாடி மகிழ்ந்திடுவோம்
நாம் இறைவனின் அருள் பெறுவோம்
விண்ணாழும் மன்னவனாம்
மாட்டுதொழுவத்தில் பிறந்தாராம்
அரசாள வந்தார் புவிகாக்க வந்தார்
எதிர்காலங்கள் கணிக்க வந்தார்
நாடெங்கும் செழிக்க வாழ்வெல்லாம்
இனிக்க நாள்தோறும் வணங்கிடுவோம்
நாம் இறைவனின் அருள் பெறுவோம்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 7714
- Song ID
- piranthar-piranthar-nam-yesu-paalagan-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0