Piranthar Piranthar Yesu Baalan பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன்

பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன்
Unknown
Lyrics

Lyrics

பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு பாலன் என்னை மீட்டிடவே ! பிறந்தார் ! பிறந்தார் ! கிறிஸ்து பாலன் என்னைஇரட்சிக்கவே ! ஏழையான கோலமாய் வந்தார் என்னை ஆசிர்வதித்திடவே ! பாவியான என்னை அவர் தேடிவந்தார் என்னை நீதிக்கு பிழைத்திடவே ! பிறந்தார் ! பிறந்தார் ! பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2 இழந்த யாவையுமே இரட்டிப்பாய் தந்திடவே இருளை வெளிச்சமாக்க இரட்சகர் பிறந்தாரே ! பிறந்தார் ! பிறந்தார் ! பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2 #2 சாத்தானை ஜெயித்திடவே சாபங்கள் முறித்திடவே சமாதானம் தரவே இயேசு பிறந்தாரே ! பிறந்தார் ! பிறந்தார் ! பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2 பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு பாலன் உ ன்னை மீட்டிடவே ! பிறந்தார் ! பிறந்தார் ! கிறிஸ்து பாலன் உ ன்னைஇரட்சிக்கவே ! எல்லோரும் சேர்ந்து அவரை பாடிடுவோம் ! அவர் நாமத்தை உயர்ந்திடுவோம் ! கைகளை தட்டி அவரை போற்றிடுவோம் துதி மகிமை செலுத்திடுவோம் கைகளை உயர்த்தி அவரை ஸ்தோத்தரிப்போம் அவர் நாமத்தை உயர்ந்திடுவோம் சத்தத்தை உயர்த்தி அவரை துதித்திடுவோம் துதி பலிகளை செலுத்திடுவோம் கிருபை கிருபை கிருபை கிருபை – ஆமென்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
828
Song ID
piranthar-piranthar-yesu-baalan-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0