Pirantharae Pirantharae Vinnavar பிறந்தாரே பிறந்தாரே விண்ணவர்
பிறந்தாரே பிறந்தாரே விண்ணவர்
Lyrics
பிறந்தாரே பிறந்தாரே
விண்ணவர் பிறந்தாரே - உதித்தாரே
உதித்தாரே மண்ணை மீட்க உதித்தாரே
இருள் நீக்க வந்த தீப சுடர்
அருள் அளித்த அருந்தேவ சுதன்
1. விண்ணுலகின் வேந்தன் இவரே
மண்ணுலகில் ஏழை ஆனார்
காரணம் நானே என்
பாவத்தின் பலனே
2. பாவத்தை வெறுத்தே செல்வேன்
பரிசுத்தம் எனக்கு தருவார்
பாடுவேன் நானே என்றும்
பாலனை போற்றியே
Details
- Numeric ID
- 7664
- Song ID
- pirantharae-pirantharae-vinnavar-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open