Piranthitaar Indha Paarinil பிறந்திட்டார் இந்த பாரினில்

பிறந்திட்டார் இந்த பாரினில்
Unknown
PPT
Lyrics

Lyrics

பிறந்திட்டார் இந்த பாரினில் பிறந்திட்டார் இந்த பூவுலகில் பிறந்திட்டார் நம்மை காக்கவே போற்றுவோம் அவரின் பிறப்பையே அவர் நல்லவர் சர்வ வல்லவர் என்றுமே அன்பு மாறாதவர் மாட்டு குடினில் மரியின் மடியில் தவழ்ந்தவரே வனத்தில் நட்சத்திரம் தோன்றிடவே மேய்ப்பர்களும் சாஸ்திரிகளும் களிகூர்ந்து உம்மை துதித்தனரே பாவியாக என்னை மீட்க பிறந்தவரே உம் வாழ்வை சிலுவையில் தந்தவரே என்னையுமே உம்மைப்போல மாற்றி ரட்சிக்க பிறந்தவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7705
Song ID
piranthitaar-indha-paarinil-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open