Piranthuvittar Piranthuvittar Song Lyrics பிறந்துவிட்டார், பிறந்துவிட்டார்

பிறந்துவிட்டார், பிறந்துவிட்டார்

Lyrics

பிறந்துவிட்டார், பிறந்துவிட்டார் எனது உள்ளத்தில் அவர் பிறந்ததினால் குதுகலம் பார் எங்கள் சபையில் பாவ சாப ரோகம் தீர்க்கும் தேவ மைந்தனாம் இந்த பாவ உலகை மீட்க வந்த இயேசு ராஜனாம் கர்த்தத்துவம் அவரின் தோளில் கடலை போலவே மகிமையை துறந்த தேவன் முன்னணை மேலே அதிசயமான தேவன், ஆலோசனைக் கர்த்தர் நித்தியபிதா இவர் சமாதானப் பிரபு இவர் அவர் பார்வை பட்ட இடத்தில் பாவம் பறந்து போய்விடும் அவர் கால்கள் பட்ட இடத்தில் கஷ்டம் கறைந்து போய்விடும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2526
Song ID
piranthuvittar-piranthuvittar-song-lyrics
Views
7
Downloads
0
Source
Open