Pirapu Iyaesuvai Thuthiththituvoem பிரபு இயேசுவை துதித்திடுவோம்

பிரபு இயேசுவை துதித்திடுவோம்
Unknown
Lyrics

Lyrics

பிரபு இயேசுவை துதித்திடுவோம் – அவர் பொற்பாதம் பணிந்திடுவோம் அல்லேலூயா பாடிடுவோம் – அவர் புகழ் எங்கும் கூறிடுவோம். 1. துதி மலர்கள் விரும்பிடுவார் துதிபாடி ஆராதிப்போம் விண் தூதர்கள் ஆராதிக்கும் விண் வேந்தன் இயேசுவையே – 2 விண் அதிர ஸ்தோத்தரிப்போம் – 2 2. எல்லா ஜனத்தையும் நேசிப்பவர் எல்லா சிருஷ்டியையும் போஷிப்பவர் எல்லையில்லா அன்பானவர் என்றும் மாறா சினேகத்தாலே – 2 நம்மை தம்மோடு அணைத்துக் கொள்வார் – 2 3. திரியேக ஆண்டவரை நம் நெஞ்சில் வாழ்பவரை முழு மனதுடன் தொழுதிடுவோம் கொல்கதாவின் மேட்டினிலே – 2 நம்மை மீட்டார் அல்லேலூயா – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
827
Song ID
pirapu-iyaesuvai-thuthiththituvoem-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0