Lyrics
பிரசன்னம் தாரும் பிரசன்னம்
பிரசன்னம் தேவ பிரசன்னம்
1. இன்பப்பிரசன்னம்
இன்னல் போக்கும் பிரசன்னம்
நேற்றும் இன்றும் என்றும் மாறா
தேவப்பிரசன்னம்… -பிரசன்னம்
2. வல்லப்பிரசன்னம்
வழிகாட்டும் பிரசன்னம்…
வாழ்க்கையெங்கும் ஒளிவீசும்
தேவப்பிரசன்னம் -பிரசன்னம்
3. ஜீவப்பிரசன்னம்
தாகம் தீர்க்கும் பிரசன்னம்…
ஜீவத்தண்ணீர் பொங்கிவரும்
தேவப்பிரசன்னம்… -பிரசன்னம்
Details
- Numeric ID
- 3934
- Song ID
- pirasannam-thaarum-pirasannam-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0