Pirasannam Tharum Thevane

பிரசன்னம் தாரும் தேவனே
Unknown
Lyrics

Lyrics

பிரசன்னம் தாரும் தேவனே உந்தன் சமூகம் தாருமே இயேசுவே உந்தன் நாமத்தில் இந்நேரம் நாங்கள் கூடி வந்தோம் பக்தர்கள் போற்றும் நாதா பரிசுத்த தேவன் நீரே கேருபீன் சேராபீன் துதிபாடிடும் பரனே நின் பாதம் பணிகின்றோம் நீரல்லால் இந்தப் பாரில் தஞ்சம் வேறாருமில்லை உந்தனின் சமூகத்தால் இளைப்பாறிட சந்ததம் உம் அருள் ஈந்திடுமே ... பிரசன்னம் தாரும் ... நல் மேய்ப்பர் இயேசு தேவா துன்பங்கள் நீக்கிடுமே ஆதி அன்பு என்னில் குன்றிடாமல் நிலைக்க நல் அருள் தந்திடுமே ... பிரசன்னம் தாரும் ... தேவா உந்தன் சமூகம் முன்செல்ல வேண்டுகிறேன் பேரின்பம் எந்நாளும் பொங்கிடவே உம்மில் மகிழ்ந்து நான் ஆனந்திப்பேன் ... பிரசன்னம் தாரும் ... வானத்தில் தோன்றும் நாளில் உம்மைப்போல் மாறிடவே ஆவி ஆத்துமா தேகம் மாசற்றதாய் காத்திட கர்த்தரே கெஞ்சுகின்றோம் ... பிரசன்னம் தாரும் ... பிரசன்னம் தாரும் தேவனே உந்தன் சமூகம் தாருமே இயேசுவே உந்தன் நாமத்தில் இந்நேரம் நாங்கள் கூடி வந்தோம் பக்தர்கள் போற்றும் நாதா பரிசுத்த தேவன் நீரே கேருபீன் சேராபீன் துதிபாடிடும் பரனே நின் பாதம் பணிகின்றோம் நீரல்லால் இந்தப் பாரில் தஞ்சம் வேறாருமில்லை உந்தனின் சமூகத்தால் இளைப்பாறிட சந்ததம் உம் அருள் ஈந்திடுமே ... பிரசன்னம் தாரும் ... நல் மேய்ப்பர் இயேசு தேவா துன்பங்கள் நீக்கிடுமே ஆதி அன்பு என்னில் குன்றிடாமல் நிலைக்க நல் அருள் தந்திடுமே ... பிரசன்னம் தாரும் ... தேவா உந்தன் சமூகம் முன்செல்ல வேண்டுகிறேன் பேரின்பம் எந்நாளும் பொங்கிடவே உம்மில் மகிழ்ந்து நான் ஆனந்திப்பேன் ... பிரசன்னம் தாரும் ... வானத்தில் தோன்றும் நாளில் உம்மைப்போல் மாறிடவே ஆவி ஆத்துமா தேகம் மாசற்றதாய் காத்திட கர்த்தரே கெஞ்சுகின்றோம் ... பிரசன்னம் தாரும் ... Pirasannam Tharum Thevane lyrics songs,Pirasannam Tharum Thevane song lyrics,Pirasannam Tharum Thevane Lyrics Song Chords PPT - பிரசன்னம் தாரும் தேவனே pirasannam tharum thevane unthan samukam tharume iyesuve unthan namaththil inneram nangkaL kuti vanthom paktharkaL porRum natha parisuththa thevan nire kerupin serapin thuthi patitum parane nin patham panikinRom nirallal inthap paril thanysam verarumillai unthanin samukaththal iLaippaRita santham um aruL iinthitume ... pirasannam tharum nal meyppar iyesu theva thunpangkaL nikkitume aathi anpu ennil kunRitamal nilaikka nal aruL thanthitume ... pirasannam tharum theva unthan samukam mun sella ventukiRen perinpam ennaLum pongkitave ummil makizhnthu nan aananthippen ... pirasannam tharum vanaththil thonRum nalil ummaippol maRitave aavi aathma thekam masaRRathay kaththita karththare kenycukinRom ... pirasannam tharum pirasannam tharum thevane unthan samukam tharume iyesuve unthan namaththil inneram nangkaL kuti vanthom paktharkaL porRum natha parisuththa thevan nire kerupin serapin thuthi patitum parane nin patham panikinRom nirallal inthap paril thanysam verarumillai unthanin samukaththal iLaippaRita santham um aruL iinthitume ... pirasannam tharum nal meyppar iyesu theva thunpangkaL nikkitume aathi anpu ennil kunRitamal nilaikka nal aruL thanthitume ... pirasannam tharum theva unthan samukam mun sella ventukiRen perinpam ennaLum pongkitave ummil makizhnthu nan aananthippen ... pirasannam tharum vanaththil thonRum nalil ummaippol maRitave aavi aathma thekam masaRRathay kaththita karththare kenycukinRom ... pirasannam tharum TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
pirasannam-tharum-thevane-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open