Pirasannam Theva Pirasannam பிரசன்னம் தேவ பிரசன்னம்

பிரசன்னம் தேவ பிரசன்னம்
Unknown
PPT
Lyrics

Lyrics

பிரசன்னம் தேவ பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னமெ பிரசன்னம் தாருமே இந்த நாளில் இயேசுவே உந்தன் இனிய பிரசன்னத்தாலே என்னை நிறைத்து நடத்துமே மகிமையின் பிரசன்னமே பரலோக பிரசன்னமே ஆட்கொள்ளுமே உந்தன் பிரசன்னத்தால் ஆவியில் அனல் பெறவே உடைத்து நொறுக்கிடுமே உந்தன் உன்னத பிரசன்னத்தால் பரம தரிசன பிரசன்னத்தால் என்னை மறுரூபமாகிடுமே வல்லமையின் பிரசன்னமே வழிந்தோடும் பிரசன்னமே நிரப்பிடுமே உந்தன் பிரசன்னத்தால் உம் மகிமையில் மூழ்கிடவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8252
Song ID
pirasannam-theva-pirasannam-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open