Pisasanavan Thotruponavan பிசாசானவன் தோற்றுப்போனவன்

பிசாசானவன் தோற்றுப்போனவன்

Lyrics

பிசாசானவன் தோற்றுப்போனவன் சிலுவையில் அவன் தலை நசுங்கினதே -2 வல்லமையின் அதிகாரம் நம் கையிலே சிலுவையிலே ஏசு நமக்கு தந்தார் -2 1. பிசாசானவன் நம் காலின் கீழே தேவ பிள்ளைகள் மேலே அவனுக்கு அதிகாரம் இல்லை -2 ஒன்று சேர்ந்து நாம் ஏசுவை துதிக்கும் போது அவன் கிரியைகளை நாம் அழித்திடலாம் -2 2. பிசாசானவன் பொய்யன்தானே அவனின் வார்த்தைகள் நம்பவேண்டாம் சத்திய ஆவி நமக்குளே சகலமும் போதித்து நடத்திடுவார் 3. ஆவியானவர் என் மேலே இருக்கிறார் அனுதினமும் என்னை நடத்துகிறார் பரிசுத்த அக்கினி எனக்குளே அனைத்திட யாரலும் முடியாது

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4254
Song ID
pisasanavan-thotruponavan-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open