Pithavae Pithavae Pithavae பிதாவே பிதாவே பிதாவே பிதாவே
பிதாவே பிதாவே பிதாவே பிதாவே
Lyrics
பிதாவே பிதாவே பிதாவே பிதாவே
உம்மை துதித்து பாடிடுவேன் – 2
1. முழு உள்ளத்தோடு முழு பெலத்தோடு
உம்மை நான் ஆராதிப்பேன் – 2
2. பரிசுத்தத்தோடு பயபக்தியோடு
உம்மை நான் ஆராதிப்பேன் – 2
பிதாவே பிதாவே பிதாவே பிதாவே
உம்மை மகிமை படுத்திடுவேன் – 2
3. என்னை நான் தாழ்த்தி உம்மை உயர்த்தி
உம்மை நான் ஆராதிப்பேன் – 2
Details
- Numeric ID
- 2314
- Song ID
- pithavae-pithavae-pithavae-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1