Pithavae Potruven Yesuvai பிதாவைப் போற்றுவேன் இயேசுவை

பிதாவைப் போற்றுவேன் இயேசுவை
Unknown
PPT
Lyrics

Lyrics

பிதாவைப் போற்றுவேன் இயேசுவை வாழ்த்துவேன் ஆவியானவரே உம்மைப் பாடிடுவேன் ஆனந்த களிப்புள்ள உதடுகளால் மனிதனுக்காய் உயிர்கொடுக்க மானிட ரூபத்தில் வந்தவரே ராஜாதி ராஜன் தேவாதி தேவன் மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார் 2. சிலுவையிலே தொங்கும் நேரம் கள்ளனையும் நீர் மன்னித்தீரே அடிமையையும் மன்னியுமே அண்ணலே உந்தன் தயவாலே 3. சோதனையில் நான் தேற்றப்பட தேற்றரவாளனைத் தந்தவரே பரிசுத்தமாய் வாழ்வதற்கு பரிசுத்த ஆவியால் நிறைப்பவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7662
Song ID
pithavae-potruven-yesuvai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open