Pithave Potri Kumaaran Potri பிதாவே போற்றி குமாரன் போற்றி

பிதாவே போற்றி குமாரன் போற்றி
Unknown
PPT
Lyrics

Lyrics

பிதாவே போற்றி குமாரன் போற்றி ஆவியே போற்றி போற்றி போற்றி 1. யேகோவாயீரே போற்றி போற்றி எல்லாமே பார்த்துக் கொள்வீர் 2. யேகோவாநிசியே போற்றி போற்றி எங்களுக்கு வெற்றி தருவீர் 3. யேகோவா ஷாலோம் போற்றி போற்றி சமாதானம் தருகின்றீர் 4. யேகோவா ராப்பா போற்றி போற்றி எங்களுக்கு சுகம் தருவீர் 5. யேகோவா ஷம்மா போற்றி போற்றி கூடவே இருக்கின்றீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6000
Song ID
pithave-potri-kumaaran-potri-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open