Pithavukku Sthothiram பிதாவுக்கு ஸ்தோத்திரம்

பிதாவுக்கு ஸ்தோத்திரம்
Unknown
PPT
Lyrics

Lyrics

பிதாவுக்கு ஸ்தோத்திரம் தேவ குமாரனுக்கு ஸ்தோத்திரம் ஆவியானவர்க்கு ஸ்தோத்திரம் இன்றும் என்றுமே 1.பாவ பாரத்தினின்று என்னை மீட்டிட்டார் சாப வல்லமையினின்று என்னைக் காத்திட்டார் 2.சேனைகளின் தேவன் என் சொந்தமானாரே சேனை தூதர்களை தந்து விட்டாரே 3.வருடத்தை நன்மையால் நிறைப்பவரே வார்த்தையினால் அதிசயங்கள் காணச் செய்யுமே 4.சீக்கிரமாய் வரப் போகும் ஆத்ம நேசரே சீக்கிரமாய் காண்பேன் பொன் முகத்தையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4256
Song ID
pithavukku-sthothiram-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open