Podhumaanavare Ellaa போதுமானவரே எல்லா நன்மைக்கும்

போதுமானவரே எல்லா நன்மைக்கும்
Unknown
Lyrics

Lyrics

போதுமானவரே எல்லா நன்மைக்கும் காரணர் நீரே – 2 அடைக்கலம் உம் நாமமே புகழிடம் என்றும் நீரே – 2 என் பெலன் நீரே.. என் சுகம் நீரே.. ஜீவன் எனக்கு நீரே – 2 என் ஞானம் நீரே.. என் நீதி நீரே.. பரிசுத்தம் மீட்பும் நீரே – 2 சிறகுகளின் நிழல்தனிலே ஆரோக்கியம் எனக்கு உண்டே – 2 உம் தழும்புகளால் சுகமானேன் நீரே என் பெலனானீர் – 2 (என் பெலன் நீரே) உம் சமூகத்திலே பேரானந்தமே மகிழ்ச்சியும் புகழ்ச்சியுமே – 2 உம் பிரசன்னத்தில் மலைகளும் மெழுகுப்போல் உருகிடுமே – 2 (என் பெலன் நீரே) உம் வசனத்தின் வெளிச்சத்திலே வாழ்ந்திடுவேன் என்றுமே – 2 உம் வார்த்தையின் வல்லமையால் என் வாழ்வு செழித்திடுதே – 2 (என் பெலன் நீரே) நன்மையும் கிருபையுமே என்னை பின்தொடரும் – 2 நான் கர்த்தரின் வீட்டினிலே நீடித்து நிலைத்திருப்பேன் – 2 (என் பெலன் நீரே)

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1444
Song ID
podhumaanavare-ellaa-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0