Polae Polae Isravelae போலே ப…

போலே போலே இஸ்ரவேலே
Unknown
Lyrics

Lyrics

போலே போலே போலே இஸ்ரவேலே மேலே மேலே மேலே கிருபையாலே – 2 ஒரு தந்தையைப் போலே ஒரு தாயை போலே சிநேகிதனை போல இஸ்ரவேலே 1. காக்கின்ற செட்டைகளோடு சுமக்கின்ற கழுகினைப்போலே கன்மலையின் மேலே வெடிப்பின் உள்ளே தங்கும் நேச புறாவை போலே – 2 2. பெந்தெகொஸ்தே நாளின் ஆவி போலே பொழிகின்ற ஆவி மழையாலே அக்னி நாவை போல பல பாஷையாலே பேசும் ஆவியானவர் போலே போலே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
318
Song ID
polae-polae-isravelae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0