Lyrics
பொன் மங்கி
நிறமும் மாறி
அழிந்து போகுமானால்
இரும்பின் நிலை என்ன~ ஐயோ~2
நீதிமானே இரட்சிக்கப்படுதல்
அாிய செயல் என்றால்
துரோகியின் நிலை என்ன~ ஐயோ~2
1.மோசே என்னும் தேவ மனிதன்
பசும்பொன் போலவே விளங்கிடினும்
கானான் போகவில்லையே~அவன்~2
நீயும் உன்னையே தேவ பிள்ளையே
நிற்கிறதாக எண்ணுகிறாயோ
நியாயத்தீா்ப்பிலே கோதுமை
பறக்க பதா் எம்மாத்திரம்
~பொன் மங்கி
2.காலம் இனியும் செல்லாதே
கடைசி செய்தியை அறிவிப்பாயே
சோா்ந்து போகாமலே ~மனம்~2
ஆவியானவா் துணை செய்வாா்
ஆத்தும ஆதாயம் செய்திடுவோம்
கிறிஸ்துவை உடையவன்
பேசா விட்டால் கல்கள் கூப்பிடுமே
~பொன் மங்கி
Details
- Numeric ID
- 1250
- Song ID
- pon-mangi-niramum-maari-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0