Pongkuthe Aanantham Puvi

பொங்குதே ஆனந்தம்
Unknown
Lyrics

Lyrics

பொங்குதே ஆனந்தம் – புவி எங்குமே இல்லாப் பேரானந்தம் வையகம் தந்திடா இன்பம் இயேசு ஐயன் அளித்த ஆனந்தம் பொய்யனுக்கோ புகழவொண்ணா நாசம் மெய்யன் அகற்றினார் என் பாவ தோஷம் --- பொங்குதே ஆனந்தம் --- பரலோக மேன்மை துறந்து நரலோக மானிடனாய் பிறந்து எவர்க்குமே கிடையாத சிலாக்கியம் பரமனை நம்புவோர்க்கு அளித்தார் நற்பாக்கியம் --- பொங்குதே ஆனந்தம் --- குருசினில் சிந்தின இரத்தம் குரு இயேசுவில் உண்டான சுத்தம் கல்வாரியில் தெய்வ மகத்துவம், நேசம் கல்லான இதயமும் கனிந்திடும் பாசம் --- பொங்குதே ஆனந்தம் --- பாவ பரிகார நாமம் கொடும் ரோகப் பரிகார நாமம் சர்வலோகத்திலும் மேலான நாமம் சர்வ ஜனத்திற்கும் இரட்சண்ய நாமம் --- பொங்குதே ஆனந்தம் --- வானவன் சபையினுள் வந்து பல தானங்களைத் தந்து சரீரமாம் சபை பூரணமாக சற்குணங்கள் கொண்டு அலங்கரித்தாரே --- பொங்குதே ஆனந்தம் --- மணவாளன் வேகமே வருவார் மணவாட்டியை வானில் சந்திப்பார் ஆ! இன்பமே எனக்காகுமே அந்நாள் ஆத்ம நேசர் இயேசுதான் வரும் பொன்னாள் --- பொங்குதே ஆனந்தம் --- பொங்குதே ஆனந்தம் – புவி எங்குமே இல்லாப் பேரானந்தம் வையகம் தந்திடா இன்பம் இயேசு ஐயன் அளித்த ஆனந்தம் பொய்யனுக்கோ புகழவொண்ணா நாசம் மெய்யன் அகற்றினார் என் பாவ தோஷம் --- பொங்குதே ஆனந்தம் --- பரலோக மேன்மை துறந்து நரலோக மானிடனாய் பிறந்து எவர்க்குமே கிடையாத சிலாக்கியம் பரமனை நம்புவோர்க்கு அளித்தார் நற்பாக்கியம் --- பொங்குதே ஆனந்தம் --- குருசினில் சிந்தின இரத்தம் குரு இயேசுவில் உண்டான சுத்தம் கல்வாரியில் தெய்வ மகத்துவம், நேசம் கல்லான இதயமும் கனிந்திடும் பாசம் --- பொங்குதே ஆனந்தம் --- பாவ பரிகார நாமம் கொடும் ரோகப் பரிகார நாமம் சர்வலோகத்திலும் மேலான நாமம் சர்வ ஜனத்திற்கும் இரட்சண்ய நாமம் --- பொங்குதே ஆனந்தம் --- வானவன் சபையினுள் வந்து பல தானங்களைத் தந்து சரீரமாம் சபை பூரணமாக சற்குணங்கள் கொண்டு அலங்கரித்தாரே --- பொங்குதே ஆனந்தம் --- மணவாளன் வேகமே வருவார் மணவாட்டியை வானில் சந்திப்பார் ஆ! இன்பமே எனக்காகுமே அந்நாள் ஆத்ம நேசர் இயேசுதான் வரும் பொன்னாள் --- பொங்குதே ஆனந்தம் --- Pongkuthe Aanantham - Puvi lyrics songs, Pongkuthe Aanantham - Puvi lyrics,Pongkuthe Aanantham - Puvi Lyrics Song Chords PPT -பொங்குதே ஆனந்தம் Pongkuthe Aanantham - Puvi Engkume Illa Peranantham Vaiyakam Thanthita Inpam Iyesu Aiyan Aliththa Aanantham Poyyanukko Pukazha Vonna Nasam Meyyan Agarrinar En Pava Thosham ... Pongkuthe Aanantham Paraloka Menmai Thuranthu Naraloka Manithanay Piranthu Evarkkume Kitaiyatha Silakkiyam Paramanai Nampuvorkku Aliththar Nalpakkiyam ... Pongkuthe Aanantham Kurusinil Sinthina Iraththam Kuru Iyesuvil Untana Suththam Kalvariyil Theyva Makaththuvam Nesam Kallana Ithayamum Kaninthitum Pasam ... Pongkuthe Aanantham Pava Parikara Namam Kotum Roga Parikara Namam Sarva Lokaththilum Melana Namam Sarva Janaththirkum Iratchanya Namam ... Pongkuthe Aanantham Vanava Sapaiyinul Vanthu Pala Thanangkalai Thanthu Sariramam Sapai Puranamaka Sarkunangkal Kondu Alangkariththare ... Pongkuthe Aanantham Manavalan Vegame Varuvar Manvattiyai Vanil Santhippar Aa Inpame Enakkagume Annal Aathma Nesar Iyesuthan Varum Ponnal ... Pongkuthe Aanantham Pongkuthe Aanantham - Puvi Engkume Illa Peranantham Vaiyakam Thanthita Inpam Iyesu Aiyan Aliththa Aanantham Poyyanukko Pukazha Vonna Nasam Meyyan Agarrinar En Pava Thosham ... Pongkuthe Aanantham Paraloka Menmai Thuranthu Naraloka Manithanay Piranthu Evarkkume Kitaiyatha Silakkiyam Paramanai Nampuvorkku Aliththar Nalpakkiyam ... Pongkuthe Aanantham Kurusinil Sinthina Iraththam Kuru Iyesuvil Untana Suththam Kalvariyil Theyva Makaththuvam Nesam Kallana Ithayamum Kaninthitum Pasam ... Pongkuthe Aanantham Pava Parikara Namam Kotum Roga Parikara Namam Sarva Lokaththilum Melana Namam Sarva Janaththirkum Iratchanya Namam ... Pongkuthe Aanantham Vanava Sapaiyinul Vanthu Pala Thanangkalai Thanthu Sariramam Sapai Puranamaka Sarkunangkal Kondu Alangkariththare ... Pongkuthe Aanantham Manavalan Vegame Varuvar Manvattiyai Vanil Santhippar Aa Inpame Enakkagume Annal Aathma Nesar Iyesuthan Varum Ponnal ... Pongkuthe Aanantham true true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
pongkuthe-aanantham-puvi-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open