Ponnana Neram Ithu பொன்னான நேரம் இது

பொன்னான நேரம் இது
Unknown
Lyrics

Lyrics

பொன்னான நேரம் இது ஒ... ஓ... பொன்னான நேரம் இது -2 வானம் பூமி படைத்தவர் என்னோடு பேசும் நேரம் இது மண்ணானவன் நான் பேசுவேன் விண்ணான தேவன் செவிக்கொடுப்பீர் - பொன்னான ஆராதனை ஆராதனை - 8 உமக்கே ஆராதனை ஒ... ஓ உமக்கே ஆராதனை 1.கண்ணாக என்னை காக்கும் தேவன் நீரே கருத்தாய் விசாரிக்கும் கர்த்தன் நீரே - 2 உமக்கே ஆராதனை ஒ... ஓ... உமக்கே ஆராதனை - ஆராதனை 2.பொன்னான ராஜ்ஜியத்தின் அதிபதியே மண்ணான எம் உயிருக்கு காவலரே - 2 உமக்கே ஆராதனை ஒ... ஓ... உமக்கே ஆராதனை - ஆராதனை 3.ஜீவாதிபதியாய் இருப்பவரே மீட்பவர் காப்பவர் என்றும் நீரே - 2 உமக்கு ஆராதனை ஒ... ஓ... உமக்கே ஆராதனை

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1253
Song ID
ponnana-neram-ithu-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0