Ponnana Yesuvai பொன்னான இயேசுவை

பொன்னான இயேசுவை

Lyrics

பொன்னான இயேசுவை புண்ணிய நல் நேசரை – கொண்டு செல்வோம் பூலோகமெங்கும் அவர் ஒன்றே வழி என்றே கூறுவோம் தேவனே வந்து நம்மை நடத்திடுவார் தேவையறிந்து பயன்படுத்திடுவார் அவர் எந்நாளும் நம்மோடு இருப்பதினால் அலைகள் புயல்கள் நம்மை அசைப்பதில்லை அஞ்சாமல் செல்வோம் வஞ்சகனை வெல்வோம் – அரணான கோட்டைகளை பிடித்திடுவோம் – நாம் (அவர்) எலியா எலிசா மூலம் அற்புதம் செய்தார் இந்த நாளில் எங்கள் மூலம் நிச்சயம் செய்வார் எத்தனையோ நோய்கள் அத்தனையும் போக்கும் – இயேசுவின் இரத்தத்தாலே ஜெயம் பெறுவோம் காலமும் கடலலையும் காத்திருக்காது இந்த காலத்திலே உலகை கலக்கிடுவோம் கல்லான நெஞ்சம் கரைந்திடச் செய்யும் கனிவான கர்த்தர் பணி செய்திடுவோம் – நாம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7392
Song ID
ponnana-yesuvai
Views
0
Downloads
0