Ponnum Illa Porulum Illa பொ…

பொன்னும் இல்ல பொருளும் இல்ல
Unknown
Lyrics

Lyrics

பொன்னும் இல்ல பொருளும் இல்ல இயேசு உண்டு அவர் நாமம் உண்டு – (எனக்கு) ஆல்லேலூயா ஆல்லேலூயா இயேசுவின் நாமம் உண்டு 1. குறைவு எல்லாம் நிறைவாகும் என் வாழ்வில் இயேசு நாமத்தினால் (2) சோதனையில் தப்பி செல்ல வழி உண்டு இயேசுவின் நாமத்தினால் (2) 2. துதித்திடுவேன் உயர்த்திடுவேன் ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தினால் (2) துக்கம் எல்லாம் சந்தோஷமாய் மாறிடுமே இயேசுவின் நாமத்தினால் (2) 3. வழி உண்டு சத்தியம் உண்டு ஜீவன் உண்டு இயேசு நாமத்தினால் (2) சுகம் உண்டு பெலன் உண்டு என் வாழ்வில் இயேசுவின் நாமத்தினால் (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
7038
Song ID
ponnum-illa-porulum-illalyrics-song-chords-ppt
Views
5
Downloads
0