Poraattam Poraattamae போராட்டம் போராட்டமே

போராட்டம் போராட்டமே
Unknown
PPT
Lyrics

Lyrics

போராட்டம் போராட்டமே போராட்ட ஜீவியமே – போர் முனையில் தாவீது போல் போராட்ட ஜீவியமே 1. போராட்ட ஜீவியமே முடிவில் பரலோக பாக்கியமே அல்லேலூயா அல்லேலூயா ஆனந்த ஆர்ப்பாட்டமே 2. விசுவாச போராட்டமே நித்தய ஜீவனின் பாக்கியமே அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவரின் அழைப்பாகுமே 3. சுவிசேஷ போராட்டமே நிந்தை பாடுகள் அவமானமே அல்லேலூயா அல்லேலூயா ஆத்தும ஆதாயமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7033
Song ID
poraattam-poraattamae-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open