Poshippavar Neere Song போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே

போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே
Unknown
Lyrics

Lyrics

போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே பரிகாரி நீரே என் இரட்சகரும் நீரே சோர்ந்து போனாயோ கவலைபடாதே இயேசு உன்னை சுமப்பார் மகிழ்ச்சியாக்குவார் இயேசு நீர் பெரியவர் எல்ஷடாய் நீர் வல்லவர் உலகம் வனாந்திரம் பரலோகம் மகிழ்ச்சியே தண்ணீர் மேல் நடந்தார் அற்புதங்கள் செய்திட்டார் உன் பிரச்சனை எம்மாத்திரம் எண்ணிப்பார் ஒர் நிமிடம் அல்லோலுயா பாடுவோம் தேவனை துதிப்போம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
578
Song ID
poshippavar-neere
Views
6
Downloads
0