Pottri Thuthi Pugalnthu Thuthi போற்றித் துதி புகழ்ந்து துதி

போற்றித் துதி புகழ்ந்து துதி
Unknown
PPT
Lyrics

Lyrics

போற்றித் துதி புகழ்ந்து துதி உந்தன் பரிசுத்த நாயகனை ஏற்றித் துதி தந்தார் இயேசு சுதனை எங்களுக்காய் இந்தத் தரணிதனில் போகவிட்டார் மானிடர்க்காய் கன்ம வினையெல்லாம் தீர்க்க வந்தார் பொல்லாக் கருமங்கள் யாவையும் போக்க வந்தார் தீராத விஷமெல்லாம் தீர்க்க வந்தார் நாம் தீயில் அகப்படாமல் தூக்க வந்தார் பாவத்தில் மரித்தோரை உயிர்ப்பிப்பார் நித்திய பாதாளத்தில் போவோரைத் தப்புவிப்பார் பொல்லாத உலகத்தின் மாய்கையாலே சாத்தான் போதிக்கிறான் உன்னை வாதிக்கிறான் நில்லாதே பாவி நீ நில்லாதே அங்கே நிற்கும் அந்தப் பாதை தான் பொல்லாததே மேலான இரட்சிப்பை கூறுகின்ற இந்த மேன்மையுள்ள இரட்சகரைப் பாராயோ வாராயோ பாவி நீ கேளாயோ இப்போ பராபரனை வந்து சரண் அடையாயோ

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7728
Song ID
pottri-thuthi-pugalnthu-thuthi-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open