Praathanai Ketkanum En Anbu பிராத்தனை கேட்கணும் என் அன்பு

பிராத்தனை கேட்கணும் என் அன்பு
Unknown
PPT
Lyrics

Lyrics

பிராத்தனை கேட்கணும் என் அன்பு யேசப்பா கண்ணீர் ஜெபத்திற்கு பதில் தாங்க யேசப்பா தாங்கப்பா இப்போ தாங்கப்பா தாங்கப்பா இப்போ தாங்கப்பா 1. எளிய என்னை கேட்டருளும் என்று ஜெபித்தாரே எளியவன் நானும் இன்று ஜெபிக்கிறேனையா 2. ஆகாரின் அழுகைக்கு பதில் கொடுத்தீங்க அடிமையின் கதறலுக்கு செவிசாயுங்கப்பா 3. பர்திமேயு கூக்குரலுக்கு கேட்டீங்களே அப்பா – என் பரிதாப நிலையெல்லாம் மாற்றுங்களே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4264
Song ID
praathanai-ketkanum-en-anbu-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open