துதி Praise (Elevation Worship) Tamil Version Lyrics Songs சுவாசமுள்ள யாவுமே

சுவாசமுள்ள யாவுமே
Unknown
PPT
Lyrics

Lyrics

சுவாசமுள்ள யாவுமே கர்த்தரை துதிப்பதாக-2 குறைவுள்ள நேரத்தில் துதியால் நிறைவேன் நான் தடுமாறும் நேரத்தில் தளராமல் துதிப்பேன் நான் வெள்ளம் போல் சத்துரு என்னை சூழ்ந்தாலும் துதி என்னும் ஆழியில் அமிழ்ந்து போவானே உயிருள்ளவரை முழங்கிடுவேனே என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி பெலவீன நேரத்தில் சோர்ந்து போனாலும் முழு பெலத்தோடே உம்மை ஆராதிப்பேன் என் துதி வெறும் தொனி அல்ல தகர்த்திடும் ஆயுதம் என் துதி சத்தத்தாலே எரிகோக்கள் வீழ்ந்திடும் உயிருள்ளவரை முழங்கிடுவேனே என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி என் நேசர் உயிரோடு இருக்கின்றாரே எப்படி பாடாமல் நான் இருப்பேன் என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி நீர் மாத்திரமே நீர் மாத்திரமே சர்வ சிருஷ்டிகர் நீர் மாத்திரமே நீர் மாத்திரமே நீர் மாத்திரமே அகிலத்தை ஆள்பவர் நீர் மாத்திரமே நீர் ஒருவரே நீர் ஒருவரே சர்வ சிருஷ்டிகர் நீர் ஒருவரே நீர் ஒருவரே நீர் ஒருவரே அகிலத்தை ஆள்பவர் நீர் ஒருவரே என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி என் கர்த்தர் உயிரோடு இருக்கின்றாரே எப்படி பாடாமல் நான் இருப்பேன்-3

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
750
Song ID
praise-elevation-worship-tamil-version-lyrics-songs-chords-ppt
Views
0
Downloads
0