Prasannam Tharume Parisuthar Yesu பிரசன்னம் தாருமே பரிசுத்தர் இயேசு
பிரசன்னம் தாருமே பரிசுத்தர் இயேசு
Lyrics
பிரசன்னம் தாருமே
பரிசுத்தர் இயேசுவே-2
உம் தூய பிரசன்னத்தால்
என்னையும் நிரப்பிடுமே
பரிசுத்தர் பரிசுத்தர் பிரசன்னமே
பரலோக மகிமையின் பிரசன்னமே -2
1. அதிகாலையில் உம் பாதமே
ஆவலுடன் நான் தேடுவேன்
உம் நேச மார்பினில் சாய்ந்திடுவேன்
உம்மோடு எந்நாளும் உறவாடுவேன்-2
2. உம் நாமமே என் நாவிலே
தேன் துளியாய் இனிக்கின்றதே
உம் வார்த்தை அனுதினம்
தியானம் செய்வேன்
உம் வேத வழியினில் நடந்திடுவேன்
3. என் ஜீவனே என் ராஜனே
கிருபையினால் நடத்திடுமே
உந்தனின் சாயலில் மகிழ்ந்திடவே
உம் தூய ஆவியால் நிறைத்திடுமே
Details
- Numeric ID
- 7663
- Song ID
- prasannam-tharume-parisuthar-yesu-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open