Prasannam Um Prasannam பிரசன்னம் உம் பிரசன்னம்

பிரசன்னம் உம் பிரசன்னம்

Lyrics

பிரசன்னம் உம் பிரசன்னம் சபையை நிரப்பணுமே – 2 பிரசன்னம் உம் பிரசன்னம் நிரம்பி வழியணுமே – 2 உம் பிரசன்னத்தால் பர்வதம் உருகுமே உம் பிரசன்னத்தால் தடைகள் விலகுமே – 2 உம் பிரசன்னம் நிரம்பணுமே என்னில் நிரம்பி வழியணுமே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3935
Song ID
prasannam-um-prasannam-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1