Pudhiya Aandu Thuvanga Seithaar புதிய ஆண்டு துவங்க செய்தார்

புதிய ஆண்டு துவங்க செய்தார்
Unknown
Lyrics

Lyrics

புதிய ஆண்டு துவங்க செய்தார் புதிய காரியம் வாழ்வில் செய்வார்-2 விசுவாசமாய் இயேசுவை நம்பி தொடர்ந்து முன்னேறுவோம்-2 நம்பி சொல்வோம் நன்மை செய்வார் சுகவாழ்வு நம் சுதந்திரமே-2 ஆச்சரியமான அதிசயங்கள் நிச்சயம்(அற்பமாய்) வாழ்வில் நடந்திடுமே-2 அல்லேலூயா அல்லேலூயா அவர் வார்த்தையை பற்றிக்கொள்ளுவோம் அல்லேலூயா அல்லேலூயா அவர் வார்த்தையை நம்பி செல்லுவோம்-2 1.போனதை நினைத்து புலம்பமாட்டேன் புதிய காரியம் செய்திடுவார்-2 வருகின்ற நனமைகள் தடைகள் தாண்டி வாழ்வில் வந்திட உதவி செய்வார்-2 நம்பி சொல்வோம் நன்மை செய்வார் சுகவாழ்வு நம் சுதந்திரமே-2 ஆச்சரியமான அதிசயங்கள் நிச்சயம் வாழ்வில் நடந்திடுமே-2 2.தீங்கு என்னை தொடுவதில்லை துஷ்டன் என் வழியாய் செல்வதில்லை-2 வாழ்நாள் எல்லாம் வல்லவர் சிறகால் வழுவாமல் என்னை காத்திடுவார்-2 நம்பி சொல்வோம் நன்மை செய்வார் சுகவாழ்வு நம் சுதந்திரமே-2 ஆச்சரியமான அதிசயங்கள் நிச்சயம்(அற்பமாய்) வாழ்வில் நடந்திடுமே-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3924
Song ID
pudhiya-aandu-thuvanga-seithaar-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0