Pudhiya Paadal En Idhayathil Thonikuthae புதிய பாடல் என் இதயத்தில் தொனிக்குதே

புதிய பாடல் என் இதயத்தில் தொனிக்குதே
Unknown
Lyrics

Lyrics

புதிய பாடல் என் இதயத்தில் தொனிக்குதே புதிய வரிகள் எனக்குள் துளிர்க்குதே-2 இரவில் அழுதால் பகலில் சிரிப்பேன் சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவீர்-2 ஓ ஓ ஓ ஓ உம்மை துதிப்பேன் ஓ ஓ ஓ ஓ நான் உம்மை துதிப்பேன் நம்பிக்கை உடைய சிறைகளே கரம் உயர்த்தி பாடுங்கள் அதிசயம் அற்புதம் செய்பவர் நம் நடுவில் இருக்கின்றார்-2 அழைத்தவர் என் கரத்தை கைவிடவில்லை உன் வாழ்க்கையே அவர் கரத்தில் சந்தேகமில்லை-2 இரவில் அழுதால் பகலில் சிரிப்பேன் சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவீர்-2 ஓ ஓ ஓ ஓ உம்மை துதிப்பேன் ஓ ஓ ஓ ஓ நான் உம்மை துதிப்பேன் தோல்வியை சந்தித்த உள்ளமே நீ மகிழ்ந்து களிகூரு தீமையை அனைத்தையும் மாற்றுவார் அவர் கரத்தில் தங்குவார்-2 பறவைபோல் நீ பறந்திடு புது பெலத்தோடு எழும்பிடு உன் மனதிலே உள்ள பாரங்கள் அவர் பாதத்தில் இரக்கிடு இரவில் அழுதால் பகலில் சிரிப்போம் (சிரிப்பாய்) சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவார்-2 ஓ ஓ ஓ ஓ ஒன்று சேர்ந்து துதிப்போம் ஓ ஓ ஓ ஓ நம் இயேசுவை துதிப்போம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
817
Song ID
pudhiya-paadal-en-idhayathil-thonikuthae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0