Pudhusa Pudham Pudhusa

புதுசா புத்தம் புதுசா
Unknown
PPT
Lyrics

Lyrics

புதுசா புத்தம் புதுசா என் வாழ்க்கை மாறிடுச்சு புதுசா புத்தம் புதுசா என் உலகமே மாறிடுச்சு பழைய மனுஷன துரத்திப்புட்டேன்(டு) புதிய தரிசனம் பெற்றுக்கொண்டேன் வாக்குத்தத்தம் தந்து விட்டார் என் வாழ்க்கையை உயர்த்திவிட்டார் வார்த்தையால சொன்னதெல்லாம் என் கண்களால் காண செய்தார் 1. கடந்த நாட்களில் கண்மணி போல் காத்திட்டாரே என்னை நடத்தினாரே புதிய நாளுக்குள்ள என் கால பதிய வச்சார் புதிய தரிசனத்தை என் வாழ்வில் தந்து விட்டார் 2. வெட்கப்பட்ட இடங்களிலே தூக்கினாரே என்னை உயர்த்தினாரே எதிரியின் கண்கள் முன்னே விருந்தொன்றை வச்சாரய்யா என் தலையை எண்ணையாலே அபிஷேகம் செய்தாரையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4277
Song ID
pudhusa-pudham-pudhusa-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open