Pugalum Vendame Peyarum புகழும் வேண்டாமே பெயரும்

புகழும் வேண்டாமே பெயரும்
Unknown
Lyrics

Lyrics

புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே – (2) ஆத்துமாக்களை தாருமே புகழும்வேண்டாமே பெயரும்வேண்டாமே – (2) இந்தியாவை தாருமே 1. உந்தன் வல்லமையை என்மேல் ஊற்றும் – (2) அபிஷேகத்தால் என்னை ஆட்கொள்ளும் – (2) — புகழும் 2. கோடி கோடி மக்களுண்டு – (2) இந்த தேசம் இயேசுவை காணட்டும் – (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3925
Song ID
pugalum-vendame-peyarum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0