PULAMBALAI ANANTHA KALIPAKINEER புலம்பலை ஆனந்த களிப்பாக்கினீர்

புலம்பலை ஆனந்த களிப்பாக்கினீர்

Lyrics

புலம்பலை ஆனந்த களிப்பாக்கினீர் புது பாடல்களை என் நாவில் தந்தீர் என்றும் நன்றி சொல்லி துதிப்பேன் இயேசுவே உம் அன்பில் மகிழ்வேன் கை தூக்கி எடுத்தீரே கண்ணீரைத் துடைத்தீரே அழுகையோடு அயர்ந்தேன் மகிழ்வுடன் விழிக்கச் செய்தீர் மாறாத உம் தயவால் என்னையும் வாழ வைத்தீர் சந்தோஷ கீதங்களை என் நாவில் தந்தீரையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
613
Song ID
pulambalai-anantha-kalipakineer-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
Views
6
Downloads
0
Source
Open